இந்திய கேமர்ஸ்களுக்கு ஓர் நற்செய்தி, PS4 இன் கேம்கள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
இதற்கு முன்னால் சோனி நிறுவனம் இந்தியா சந்தைக்கு ரூ.999 க்கு பிளேஸ்டேஷன் ஹிட்ஸ் லேபல் கொண்டு வரப் போவதாக அறிவித்தது.
இதற்கு முன்னால் சோனி நிறுவனம் இந்தியா சந்தைக்கு ரூ.999 க்கு பிளேஸ்டேஷன் ஹிட்ஸ் லேபல் கொண்டு வரப் போவதாக அறிவித்தது.
ஆனால் அது சாத்தியமில்லை எனவும், பிளேஸ்டேஷன் விளையாட்டுக்களுக்கான ரூ.1499 விலைக் குறியீட்டைக் கொண்டு வருமென்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளேஸ்டேஷன் ஹிட் கேம்ஸ் இன் விலை நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. எனவே சோனி தனது பிளேஸ்டேஷன் கேம்ஸ் ஹிட்ஸ் விலை பட்டியலை சர்வதேச அளவில் ஒரே மாதிரியாக மாற்றியது. இனி அனைத்து கேம்ஸ்களும் ஒரே விலையில் கிடைக்குமென்று கூறியது. பின்னர், சோனி சில்லறை விற்பனையாளர்கள் அதன் நிரந்தர விலை பட்டியல் படி இந்தியாவிற்கும் அதே விலையில் கேம்ஸ் கிடைக்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கேம்ஸ்கள் ரூ.1,499 கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளது.
பிளேஸ்டேஷன் PS4 ஹிட் கேம்ஸ் ரூ.1,499 விலைக்குக் கிடைக்கும்
- பிளட்போர்ன்(Bloodborne)
- டிரைவ்கிளப்(Driveclub)
- எவரிபாடிஸ் கோல்ப்(Everybody's Golf)
- காட் அஃப் வார் 3 ரீமாஸ்டர்டு(God of War 3 Remastered)
- க்ராவிட்டி ரஷ் ரீமாஸ்டர்டு(Gravity Rush Remastered)
- க்ராவிட்டி ரஷ்(Gravity Rush 2)
- ஹெவி ரெயின் அண்ட் பியாண்டு டூ சோல்ஸ்(Heavy Rain and Beyond Two Souls Collection)
- இன்பேமஸ் செகண்ட் சன்(Infamous Second Son)
- கில்ஜோன் ஷடோவ் ஃபால்(Killzone Shadow Fall)
- தி லாஸ்ட் ஆஃப் அஸ் ரீமாஸ்டர்டு(The Last of Us Remastered)
- லிட்டில் பிக் பிளானட் 3(LittleBigPlanet 3)
- ரேட்சட் அண்ட் கிளான்க் அன்சார்ட்டடு(Ratchet and Clank Uncharted 4: A Thief's End)
- வாய்ப்அவுட் ஒமேகா காலெக்ஷன்(Wipeout Omega Collection)
- தி லாஸ்ட் கார்டியன்(The Last Guardian)
- அன்டில் டாவ்ன்(Until Dawn)

இதில் குறிப்பிட்டுள்ள சில கேம்ஸ்கள் இன்னும் குறைந்த விலைக்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இல் சில சலுகையுடன் கிடைக்கலாம். ஆனால் அதன் எம்ஆர்பி ரூ.1,499 ஆகவே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இந்த புதிய பிளேஸ்டேஷன் ஹிட் கேம்ஸ் பட்டியலில் யஸுக மற்றும் அசாசின் க்ரீட் பிளாக் ஃபிலேக் உள்ளிட்டவை குறைந்த விலைக்குக் கிடைக்கும். இந்த புதிய விலை நிலவரங்கள் மற்றும் விற்பனை மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

யூபிசாப்ட் மற்றும் வார்னர் ப்ரோஸ் நிறுவனங்கள் கூட குறைந்த விலைக்கு PS4 கேம்ஸ்களை விற்பனை செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கேமர் சந்தை நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. எனவே இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கான கேம்ஸ் எது என்பதைத் தேர்வு செய்து குறைந்த விலையில் வாங்கி மகிழுங்கள்.