தனுஷ்கோடி ஒரு பார்வை

D.Venkatesh
0
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி கடலால் சூழப்பட்டு வில் வடிவில் காட்சி அளித்ததால் தனுஷ்கோடி என பெயர் வந்தது.

 வங்கக்கடலில் பாச்சலந்தியும் மன்னார் வளைகுடாவும் சங்கமிக்கும் பகுதி இது கடும் புயல் சூறாவளியால் 1964 இல் கடல் கொந்தளித்து தனுஷ்கோடி அழிந்தது.

 தற்போது கடலும் மனலமாக வெறிச்சோடி காணப்படுகிறது தனுஷ்கோடியில் திடீரென வீசும் காற்று ஒரு பக்கத்தில் குவிந்திருக்கும் மணலை வாரி மறுவகத்தில் குறிக்கும் இப்படி கூறியும் மணலின் உயரம் பெரிய பனைமரம் உயரத்தை தாண்டும் இதை நகரும் மணல் குன்று என்பர் தனுஷ்கோடி புயலால் மட்டும் அழியவில்லை நகரம் மணல் குன்றுகளால் அழிந்தது.

 கடல் கொந்தளிப்பு கடல் அரிப்பு மற்றும் மணல் மலை தோற்றால் மனிதன் வாழ ஒத்து வராத இடமாக இருந்தது இப்போது மீன் பிடி தொழிலை செய்யும் சிலர் வசிக்கின்றனர் பிடித்த மீன்களை ராமசெய்து எடுத்து வந்து இருக்கின்றன இங்குள்ள கடல் பாலம் ரயில் பாதை நிறுவிய ஆங்கிலேயர் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டனர்.

 ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே நகரப் பேருந்து ஜீப் மற்றும் வேன் போக்குவரத்து தற்போது நடக்கிறது முன்பு மண்டபம் வழியாகவும் ரயில் போக்குவரத்து நடந்தது கடும் புயல் காரணமாக அது அடியோடு நிறுத்தப்பட்டது.

 தற்போது தனுஷ்கோடி ரயில் விடும் திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது அரசு இதனால் மீண்டும் பெருமை பெறும் நிலை உருவாகியுள்ளது தனுஷ்கோடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top